/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புத்தகம் வழங்கி முதல்வருக்கு வரவேற்பு
/
புத்தகம் வழங்கி முதல்வருக்கு வரவேற்பு
ADDED : மார் 07, 2026 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசின் 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தின் நிறைவாக 'கனவுகள் மெய்ப்படும்' என்ற தலைப்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அமைச்சர் அன்பரசன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், பம்மல் தெற்கு பகுதி செயலர் வே.கருணாநிதி, முதல்வர் ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார். இடம்:சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

