/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தங்கமயில்' ஜுவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
/
தங்கமயில்' ஜுவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
தங்கமயில்' ஜுவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
தங்கமயில்' ஜுவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
ADDED : ஏப் 30, 2025 12:40 AM

சென்னை
அக் ஷய திருதியை முன்னிட்டு, தங்கமயில் ஜுவல்லரியில் இன்று காலை 6:00 மணி முதல் சிறப்பு விற்பனையை துவக்குகிறது.
மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்படும், 'தங்கமயில்' ஜுவல்லரி நிறுவனத்துக்கு தமிழகம் முழுதும், 62 கிளைகள் உள்ளன.
இந்நிறுவனம், அட்சய திருதியை முன்னிட்டு, இன்று காலை 6:00 மணி முதல் சிறப்பு விற்பனையை துவக்க உள்ளது. நகைகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், லட்சுமி குபேர பூஜை செய்து தரப்பட உள்ளது.
அட்சய திருதியை முன்னிட்டு, ஒவ்வொரு கிராம் தங்கத்திற்கும், 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்படும். 50,000 ரூபாய்க்கு மேல் வாங்கும் வெள்ளி, வெள்ளி நகைகள், பரிசு பொருட்களுக்கு, 2,500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்படும்.
மேலும், வைரம் ஒரு காரட்டிற்கு, ஒரு கிராம் முதல் மூன்று கிராம் வரை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.