/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூங்கா பராமரிப்புக்கு ரூ.81 லட்சம் ஒதுக்கீடு
/
பூங்கா பராமரிப்புக்கு ரூ.81 லட்சம் ஒதுக்கீடு
ADDED : அக் 14, 2024 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி:அடையாறு மண்டலம், 176வது வார்டு, வேளச்சேரி ஏ.ஜி.எஸ்., காலனியில் உள்ள பூங்காவை மேம்படுத்த, 38.40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், எம்.ஆர்.டி.எஸ்., கங்கை நகரில் உள்ள பூங்கா மற்றும் ஏ.ஜி.எஸ்., காலனியில் உள்ள விளையாட்டு திடலை மேம்படுத்த, 42.60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள், பருவமழை முடிந்த பின் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.