/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏழை மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.1.10 லட்சம் நிதியுதவி
/
ஏழை மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.1.10 லட்சம் நிதியுதவி
ஏழை மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.1.10 லட்சம் நிதியுதவி
ஏழை மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.1.10 லட்சம் நிதியுதவி
ADDED : ஏப் 19, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், பெரம்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 2002 மற்றும் 2004ம் ஆண்டு படித்த மாணவர்கள் பலரும் ஒன்று சேர்ந்து, தற்போது பிளஸ் 2 படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இரண்டு மாணவர்களுக்கு 1.10 லட்ச ரூபாய் கல்வி உதவித்தொகை அளித்துள்ளனர்.
இந்நிகழ்வில், பள்ளியின் தாளாளர் சீனிவாசன், முதல்வர் சுபஸ்ரீ மற்றும் இந்நாள் மாணவர்களின் பெற்றோர் பங்கேற்று முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.