
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டு கலை விழா
அப்பாஸ் கல்சுரல் சார்பில், நேற்று துவங்கிய 33ம் ஆண்டு கலை விழாவில், சென்னை வருமான வரித்துறை தலைமை கமிஷனர் சுதாகர ராவ், உயர் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் ஆகியோர், பாடகர் எஸ்.பி.பி., சரணுக்கு, நினைவு பரிசு வழங்கினர். உடன், இடமிருந்து: அப்பாஸ் கல்சுரல் நிர்வாகி கார்த்திக், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நிர்வாக இயக்குநர் முரளி மலையப்பன். இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை.

