ADDED : ஜன 20, 2024 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தனுக்கு பாராட்டு விழா, சென்னையில் நடந்தது.
இதில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்திரன், பரிசு வழங்கி பாராட்டினார். அருகில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி, சட்ட நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, ஆன்மிக சொற்பொழிவாளர் கணேஷ் ஷர்மா.