sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சட்டசபை - வேளச்சேரி நீச்சல் குளம் ரூ.18 கோடியில் சீரமைப்பு

/

சட்டசபை - வேளச்சேரி நீச்சல் குளம் ரூ.18 கோடியில் சீரமைப்பு

சட்டசபை - வேளச்சேரி நீச்சல் குளம் ரூ.18 கோடியில் சீரமைப்பு

சட்டசபை - வேளச்சேரி நீச்சல் குளம் ரூ.18 கோடியில் சீரமைப்பு


ADDED : மார் 29, 2025 02:26 AM

Google News

ADDED : மார் 29, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''வேளச்சேரி நீச்சல் வளாகம், 18 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்,'' என, துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார்.

சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* சென்னை சேப்பாக்கத்தில் உள்ள, அறிஞர் அண்ணா நீச்சல் குளம், 3 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்

* சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கின் 'பி' மைதானத்தில் பிரத்யேக எறிதல் மையம், 2.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

* முகப்பேரு விளையாட்டு வளாகம், 3 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும்

* டிரையத்லான் தொடர் எனப்படும், 'அயர்ன்மேன் சேலஞ்ச்' போட்டி, சென்னையில் நடத்தப்படும்

* கோபாலபுரத்தில் அமைந்துள்ள குத்துச்சண்டை அகாடமியில், விளையாட்டு விடுதி, 3 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

* செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள நிரந்தர பயிற்சி முகாம் பகுதியில், தேசிய மாணவர் படை மாணவர்கள் பயிற்சி பெற, கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

* வேளச்சேரி நீச்சல் வளாகம், 18 கோடி ரூபாயில் மறு சீரமைக்கப்படும்

* சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் உள்ள, ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில், எட்டு தளங்கள் உடைய செயற்கை தடகள ஓடுபாதை, 8 கோடி ரூபாயில் மறு சீரமைக்கப்படும்

அவ்வாறு உதயநிதி அறிவித்தார்.






      Dinamalar
      Follow us