/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.டி.எம்., உடைப்பு ரூ.45 லட்சம் தப்பியது
/
ஏ.டி.எம்., உடைப்பு ரூ.45 லட்சம் தப்பியது
ADDED : பிப் 06, 2026 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், பாரதிபுரம் பகுதியில், எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையத்தில் இயந்திரம் உடைக்க முயன்றதுபோல் திறந்திருந்தது. அலார சத்தம் கேட்டு மர்ம நபர்கள் தப்பியோடியிருக்கலாம் என, போலீசார் சந்தேகின்றனர்.
இயந்திரத்தில் இருந்த 45 லட்சம் ரூபாய் கொள்ளையர்களின் கைக்கு செல்லாமல் தப்பியது. வில்லிவாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விசாரிக்கின்றனர்.

