sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சிறுமியிடம் சீண்டல்: சிலம்பம் மாஸ்டர் கைது

/

 சிறுமியிடம் சீண்டல்: சிலம்பம் மாஸ்டர் கைது

 சிறுமியிடம் சீண்டல்: சிலம்பம் மாஸ்டர் கைது

 சிறுமியிடம் சீண்டல்: சிலம்பம் மாஸ்டர் கைது


ADDED : பிப் 06, 2026 06:07 AM

Google News

ADDED : பிப் 06, 2026 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை: சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சிலம்பம் மாஸ்டரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

நீலாங்கரையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 36. சிலம்பம் கற்றுக்கொடுக்கிறார். கடந்த 1ம் தேதி, ஒரு கோவில் நிகழ்ச்சிக்கு, சிலம்பம் சுற்றும் சிறுவர் - சிறுமியரை அழைத்துச் சென்றுள்ளார்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பும்போது, 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமி, அழுது கொண்டே, நடந்த சம்-பவம் பற்றி பெற்றோரிடம் கூறினார்.

பெற்றோர் அளித்த புகாரின்படி, திருவான்மியூர் மகளிர் போலீசார், நேற்று திருநாவுக்கரசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us