/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூட்டு சாலை சந்திப்பில் தானியங்கி சிக்னல் தேவை
/
கூட்டு சாலை சந்திப்பில் தானியங்கி சிக்னல் தேவை
ADDED : பிப் 20, 2024 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், போரூர், குமணன்சாவடி, மலையம்பாக்கம் ஆகிய நான்கு சாலை இணையும் சந்திப்பு பகுதி, கொல்லச்சேரியில் உள்ளது.
இந்த சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தானியங்கி சிக்னல் இல்லை. போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பதில்லை.
இதனால் வாகன ஓட்டிகள், தங்கள் விருப்பப்படி செல்வதால், மாணவர்கள், பொதுமக்கள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இங்கு, தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
-தினேஷ், குன்றத்துார்.

