ADDED : பிப் 11, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகத்தின் சார்பில், மகாகவி பாரதியாரின் 142வது பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதில், இடமிருந்து வலம்: கவிஞர் மெய்ஞானி பிரபாகர பாபு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதாப், 'பாரதி சுடர்' விருது பெற்ற பெருமாள், 'பாரதி அறிஞர்' விருது பெற்ற பத்திரிகையாளர் ராஜ் கண்ணன், விருதுகளை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகத்தின் தலைவர் சுந்தரேசன், 'பாரதி மாமணி' விருது பெற்ற கஸ்துாரி ராஜா மற்றும் பாலசாண்டில்யன். இடம்: தி.நகர், சென்னை.