தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பால்கனி சுவர் இடிந்து விபத்து

பால்கனி சுவர் இடிந்து விபத்து

பால்கனி சுவர் இடிந்து விபத்து


ADDED : அக் 21, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 05:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பூர்: பெரம்பூர், ரமணா நகர் அசோகர் தெருவில், சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 30 ஆண்டுகள் பழமையான வீட்டில், பால்கனி பக்கவாட்டு சுவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு இடிந்து விழுந்தது.

இதில் கீழே நிறுத்தி வைக்கப்பட்ட ‘மாருதி சுசூகி சிலேரியோ’ கார் சேதமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us