/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெங்களூரு - பீஹார் ரயில் ஆக., இறுதி வரை நீட்டிப்பு
/
பெங்களூரு - பீஹார் ரயில் ஆக., இறுதி வரை நீட்டிப்பு
பெங்களூரு - பீஹார் ரயில் ஆக., இறுதி வரை நீட்டிப்பு
பெங்களூரு - பீஹார் ரயில் ஆக., இறுதி வரை நீட்டிப்பு
UPDATED : ஜூலை 31, 2025 02:47 PM
ADDED : ஜூலை 31, 2025 12:34 AM
சென்னை, கர்நாடகா மாநிலம் எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீஹார் மாநிலம் தானாபூர் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை, ஆக., மாதம் இறுதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
★ தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு இடையே ஞாயிறு, திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் ஆக., 3 முதல் 25ம் தேதி வரையிலும், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் இடையே செவ்வாய், புதன் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் ஆக., 5 முதல் 27ம் தேதி வரையும் நீட்டித்து இயக்கப்பட உள்ளது
★ தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு இடையே செவ்வாய் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 5ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 7 முதல் 28ம் தேதி வரையிலும் நீட்டித்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Advertisement