/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுக்கூடம் அருகே நிறுத்திய பைக் திருட்டு
/
மதுக்கூடம் அருகே நிறுத்திய பைக் திருட்டு
ADDED : ஏப் 16, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முகப்பேர், முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர், 36. தனியார் வங்கி மேலாளர்.
இவர், நேற்று முன்தினம் இரவு, முகப்பேர் பாரதிசாலை அருகே உள்ள, மதுக்கூடம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவரது பைக் திருடு போனது தெரிந்தது.
இது குறித்த புகாரின்படி, ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

