ADDED : செப் 27, 2026 06:39 PM
அ நிறம் | அளவு
சென்னை நொச்சிக்குப்பம் காமராஜ் சாலையில் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையை 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி பூட்டை உடைத்து ஆக்கிரமிப்பு செய்து பிரியாணி கடை நடத்தி வந்தனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற அரசு டாக்டர் கவுரி முதல்வருக்கு மனு அனுப்பினார். உடனடியாக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் காவல்துறை மற்றும் வருவாய் துறை வாயிலாக அத்துமீறி நடத்தப்பட்ட கடையை பூட்டி சீல் வைத்தனர்.
முதல்வர் விஜய் எடுத்த உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
