/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ., பிரமுகருக்கு போனில் தொந்தரவு
/
பா.ஜ., பிரமுகருக்கு போனில் தொந்தரவு
ADDED : நவ 19, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்,
சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் அலிஷா அப்துல்லா; பா.ஜ., பிரமுகர். இவர், ஸ்கின் கேர் கிளினிக் நடத்தி வருகிறார்.
நேற்று, இவரை ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மசாஜ் சர்வீஸ் குறித்து பேசி, தொந்தரவு செய்துள்ளார்.
இதையடுத்து, அலிஷா தன் நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்கு சென்று, அவரை தாக்கி, நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தார். அவர், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஷாநவாஸ், 32, என தெரிந்தது.

