sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தி.மு.க., - எம்.பி., மீது போலீசில் பா.ஜ., புகார்

/

தி.மு.க., - எம்.பி., மீது போலீசில் பா.ஜ., புகார்

தி.மு.க., - எம்.பி., மீது போலீசில் பா.ஜ., புகார்

தி.மு.க., - எம்.பி., மீது போலீசில் பா.ஜ., புகார்


ADDED : ஜூன் 26, 2025 12:34 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்த, தி.மு.க., - எம்.பி., ராஜா மீது நடவடிக்கை கோரி, தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க., - எம்.பி., ராஜா பேசுகையில், 'தமிழகத்தை பிடிக்கப்போவதாக உள்துைறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். அவர் ஒரு முட்டாள்' என, பேசினார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக பேசிய, தி.மு.க., - எம்,பி., ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக பா.ஜ., துணை தலைவரும், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பால்கனகராஜ், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us