/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ., சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை
/
பா.ஜ., சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை
ADDED : அக் 17, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்த நாளையொட்டி, திருவான்மியூர் மாவட்ட இளைஞரணி சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு இனிப்பு, புத்தாடை, உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் ஜி.குமார், முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.