ADDED : ஜன 10, 2025 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புத்தக வாசிப்பு நிகழ்ச்சி
இளைஞர்களிடம் வாசிப்பு திறனை துாண்ட, சென்னை புத்தக கண்காட்சி வளாகத்தில், புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 'கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணன், எழுத்தாளர்கள் என்.சி.மோகன்தாஸ், டாக்டர் ஜெ.பாஸ்கர், ஓவியர் ஷ்யாம், கிரிஜா ராகவன், ஓம்சக்தி கண்ணன், நுாருல்லா, என்.ஆர்.சம்பத், மடிப்பாக்கம் வெங்கட், ரவி நவீனன், டி.என்.ராதாகிருஷ்ணன், ஆர்.ஜே.நாகா, பால சாண்டில்யன் மற்றும் பேனாக்கள் பேரவையின் உறுப்பினர்களும் வாசகர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியை, என்.சி.மோகன்தாஸ் ஒருங்கிணைத்திருந்தார்.

