ADDED : பிப் 18, 2024 12:05 AM

அ நிறம் | அளவு
டில்லி தமிழ் சங்கத்தில், 'மணிமேகலை' பிரசுரம் பதிப்பகத்தின் நுால்கள் வெளியீட்டு விழா மற்றும் கண்காட்சி நடந்தது.
இதில், சங்கத்தின் துணைத் தலைவர் ராகவன் நாயுடு புத்தகம் வெளியிட, மூத்த வாசகர் ரங்கராஜன் பெற்றுக் கொண்டார், உடன், இடமிருந்து வலம்: மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், எழுத்தாளர் மோகன்தாஸ் மற்றும் டில்லி தமிழ் சங்க பொருளாளர் அருணாச்சலம். இடம்: புதுடில்லி.
