/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சந்தா செலுத்தினால்புத்தகங்கள் இலவசம்
/
சந்தா செலுத்தினால்புத்தகங்கள் இலவசம்
ADDED : ஜன 05, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்தா செலுத்தினால்புத்தகங்கள் இலவசம்
புத்தக காட்சியில் எண்: 45, 46ல் 'தினமலர்' அரங்கு உள்ளது. இங்கு, ஓராண்டு தினமலர் நாளிதழ் சந்தா செலுத்தினால், புத்தகங்கள் இலவசமாக கிடைக்கிறது என்பதால், வாசகர்கள் ஆர்வமுடன் வருகின்றனர். வாரமலர் வாசகர்களின் அபிமானம் பெற்ற அந்துமணி எழுதிய அனைத்து புத்தகங்களும் கிடைக்கும்.