sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பிராமணர் சங்க ஆண்டு விழா

/

 பிராமணர் சங்க ஆண்டு விழா

 பிராமணர் சங்க ஆண்டு விழா

 பிராமணர் சங்க ஆண்டு விழா


ADDED : ஜன 14, 2026 05:07 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்: திருவொற்றியூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் - திருவொற்றியூர் கிளை சார்பாக, 30வது ஆண்டு விழா, திருவொற்றியூர் வி.கே.மஹாலில் நேற்று முன்தினம் நடந்தது.

மாநில பொருளாளர் ஜெயராமன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் கணேசன், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், நடிகை கஸ்துாரி, சங்க நிர்வாகிகள் பம்மல் ராமகிருஷ்ணன், ராம ராமநாதன், கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

விழாவில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us