/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெசன்ட் நகர் கடற்கரை கடைகளுக்கு அபராதம்
/
பெசன்ட் நகர் கடற்கரை கடைகளுக்கு அபராதம்
ADDED : ஜன 14, 2026 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெசன்ட் நகர்: சென்னையின் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக பெசன்ட் நகர் கடற்கரை உள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள கடற்கரை சாலையில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
அதில் சில கடைகள், சாலை மற்றும் நடை பாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தன. இது குறித்த புகாரை அடுத்து, கடற்கரை சாலையை ஆக்கிரமித்த எட்டு கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, 1.10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

