தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/'லேப்' தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

'லேப்' தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

'லேப்' தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : பிப் 19, 2024 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில், 2023 - 24ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புனர் பட்டய படிப்பு பயிற்சி துவக்கப்பட உள்ளது.

இதில், மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பட்டய படிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில், இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை, அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us