/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மஞ்சப்பை விருது' விண்ணப்பிக்க அழைப்பு
/
'மஞ்சப்பை விருது' விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : நவ 24, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஒருமுறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக்குகள் மீதான தடையை செயல்படுத்தி, மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவித்து, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் சிறந்த தலா மூன்று பள்ளிகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிற து.
முதல் பரிசாக 10 லட்சம், இரண்டாம் பரிசாக 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக 3 லட்சம் ரூபாயும் பரிசு வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள், சென்னை மாவட்ட இணையதளம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் தரவிறக்கம் செய்து, 2026 ஜன., 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

