/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூன்றாண்டு சட்ட படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
/
மூன்றாண்டு சட்ட படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 17, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி, பெருங்குடியில் தமிழக அரசு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை அமைந்துள்ளது. இதன் இணைவுபெற்ற மற்றும் பல்கலையின் கீழ் இயங்கி வரும் சட்டப்பள்ளி ஆகியவற்றில்,
மூன்றாண்டு சட்ட படிப்பிற்கான விண்ணப்பங்களை, பல்கலையின், www.tndalu.ac.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், விண்ணப்பதாரர்கள் வரும் ஜூலை 10, மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சட்டப் பல்கலையின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

