ADDED : நவ 01, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு, மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதற்காக, 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பெற, 214 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
