ADDED : நவ 03, 2025 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:: செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி ஜி.எஸ்.டி.: செங்கல்பட்டு, பரனுார் சுங்கச்சாவடி அருகே வந்த போது, முதியவர் ஒருவர் காரின் குறுக்கே சென்றுள்ளார்.
இதில், ஓட்டுநரில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை மையத்தடுப்பின் மீது ஏறி, தாம்பரம் -- செங்கல்பட்டு மார்க்கத்தில் சென்ற சரக்கு லாரி மற்றும் இரண்டு கார்கள் மீது மோதியது. இதில், நான்கு வாகனங்களும் சேதமடைந்தன.
நல்வாய்ப்பாக, வாகனங்களில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர்.

