ADDED : ஜன 16, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்டாலினுக்கு ஏலக்காய் மாலை
பொங்கல் திருநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் ஜெகத்ரட்சகன், வர்த்தக அணி செயலர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் மற்றும் நெசவாளர் அணி செயலர் அன்பழகன்.

