ADDED : பிப் 13, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பாப்பாத்தியம்மன் கோவில் தெருவில் கொடுங்கையூர் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
அங்கு, கொடுங்கையூர் முத்து, 40, எருக்கஞ்சேரி பரசுராமன், 47, செபஸ்டின், 59.
பெரம்பூர், அவ்வையார் நகரைச் சேர்ந்த அபிபுல்லா, 57, செங்குன்றம், இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த அறிவழகன், 40, சுந்தர், 62, ஆகிய ஆறு பேர், பணம் வைத்து சூதாடியது தெரிந்தது.
போலீசார், இவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.