ADDED : பிப் 01, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி, பெசன்ட் சாலை மற்றும் சேக் தாவுத் தெரு பகுதிகளில், அ.தி.மு.க. - எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், பொதுமக்களுக்கு இடையூறாக 'பேனர்'கள் வைத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து, ஐஸ் ஹவுஸ் போலீசாருக்கு புகார் வந்தது. போலீசார், பேனரை அப்புறப்படுத்தினர். 'பேனர்' வைத்த, மன்றத்தின் மாவட்ட செயலர் செல்வகுமார் மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.