ADDED : பிப் 02, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பம்மல் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் அடையாறு இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு 'ஸ்மார்ட்' கண்ணாடி வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதில் இடமிருந்து வலம்: ரோட்டரி கிளப் தலைவர் வெங்கட ராகவா, போர்ட்ஸ் லேபராட்டரிஸ் நிர்வாக இயக்குனர் வீரமணி, ரோட்டரி கிளப் இயக்குனர் சதீஸ், கண்ணாடி பெற்ற மாணவி பூஜா, அவரது தாய் சந்தோஷ் ஜெயின், சங்கரா கண் மருத்துவமனை பொது மேலாளர் விஜயகுமார், நிர்வாக இயக்குனர் விங் கமாண்டர் சங்கர், ஐ.ஐ.டி., பேராசிரியர் ஹேமசந்திரன் கரா, ரோட்டரி கிளப் செயலர் குமரவேல் மற்றும் விண் ஒளி அமைப்பின் இயக்குனர் ரஞ்சித். இடம்: பம்மல்.

