/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
/
சென்னை - கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ADDED : செப் 24, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, சென்னை சென்ட்ரல் - கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே அறிக்கை:
கோவையில் இருந்து வரும் 28, அக்., 5, 12ம் தேதிகளில் இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்
சென்ட்ரலில் இருந்து வரும் 29, அக்., 6 மற்றும் 13ம் தேதிகளில் காலை 10:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் மாலை 6:35 மணிக்கு கோவை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.