/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு
/
சென்னை மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு
ADDED : அக் 14, 2024 06:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. மழை தொடர்பான புகார், மீட்பு பணிகளுக்கு 1913(150 இணைப்புகள்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.கட்டுப்பாட்டு அறையை 044-25619204, 2561 9206, 25619207 ஆகிய எண்களையும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
chennaicorporation.gov.in இணையதளம் வாயிலாகவும், நம்ம சென்னை செயலி வாயிலாகவும், மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.