UPDATED : ஆக 30, 2026 03:31 PM
ADDED : ஆக 30, 2026 03:00 PM
(31.08.2026)
ஆன்மிகம்
பாலசுப்ரமண்ய சுவாமி சத்சங்கம்
ஸ்ரீராகவ் குழுவினரின் பக்தி மாண்டலின் இசை, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
வேணுகோபால சுவாமி கோவில்
97வது வேணுகோபால சுவாமி பிரதிஷ்டை வைபவம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி மகோத்சவம் முன்னிட்டு, ஸ்ரீமதி ஷோபா ஆனந்த் குழுவின், வீணை கச்சேரி,- மாலை 6:30 -8:30. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.
வலம்புரி விநாயகர் கோவில்
மகா சங்கடஹர சதுர்த்தி, அபிஷேகம், மாலை 5:30 மணி முதல். இடம்: திருவள்ளுவர் தெரு, பெரியார் நகர், பள்ளிக்கரணை.
வரசித்தி விநாயகர் கோவில்
சோமவார மகா சங்கடஹர சதுர்த்தி, 108 இளநீர் அபிஷேகம்,- மாலை 5:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேகம்,- மாலை 6:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
ஓம் கந்தாஸ்ரமம்
கமல சித்தி விநாயகர், ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம்,- காலை 10:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பொது
நடேசன் வித்யாசாலா
கலை மற்றும் அறிவியல் கண்காட்சி, தொடங்கி வைப்பவர் முனைவர் கே.செந்தமிழ் செல்வன், காலை 9:30 மணி முதல். இடம்: மண்ணிவாக்கம்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்
தமிழ் முனைவர் பட்டய மாணவர்ளுக்கான, 'சுவடி வாசிப்பும் பாதுகாப்பும்' பயிற்சி வகுப்பு, காலை 10:00 மணி முதல். இடம்: செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம்.
