/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சென்னை ஒன்'னில் ரூ.1,000 பயண அட்டை சேர்ப்பு
/
'சென்னை ஒன்'னில் ரூ.1,000 பயண அட்டை சேர்ப்பு
ADDED : நவ 18, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில், மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்து ஆகிய பொது போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட் பெறும் வசதி, 'சென்னை ஒன்' செயலியில் உள்ளது.
இதில், தினசரி டிக்கெட் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், எம்.டி.சி.,யின் மாதாந்திர 1,000, 2,000 ரூபாய் பயண அட்டைகளை பயன்படுத்தும் வசதி, தற்போது இணைக்கப்பட்டு உள்ளது.

