/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிலம்பம் சுருள் வாள் போட்டியில் தங்கம் வென்ற சென்னை மாணவி
/
சிலம்பம் சுருள் வாள் போட்டியில் தங்கம் வென்ற சென்னை மாணவி
சிலம்பம் சுருள் வாள் போட்டியில் தங்கம் வென்ற சென்னை மாணவி
சிலம்பம் சுருள் வாள் போட்டியில் தங்கம் வென்ற சென்னை மாணவி
UPDATED : நவ 18, 2025 01:27 PM
ADDED : நவ 18, 2025 11:05 AM

சென்னை அடையாறு பால வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியை சேர்ந்த 7 ம் வகுப்பு மாணவி எஸ். விஷ்ணுதுர்கா, கோவாவில் நடைபெற்ற சிலம்பம் சுருள் வாள் போட்டியில் தங்கம் வென்றார்.
சென்னை: சென்னை அடையாறில் உள்ள பால வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி எஸ். விஷ்ணுதுர்கா, 2025 ஆம் ஆண்டுக்கான 4வது இளைஞர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்றார். கோவாவில் உள்ள பெடெம் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பம் சுருள் வாள் போட்டியில் தங்கம் வென்றார். இந்தப் போட்டியை இந்திய இளைஞர் விளையாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்தது.
பி.வி.எம் பள்ளி முதல்வர் டாஃபீனி ரோட்ஜர்ஸ், கொமடோர் விஜேஷ் குமார் கார்க் ஆகியோர் மாணவி விஷ்ணுதுர்காவை வாழ்த்தினர்.