sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செங்கை சிறுவர்களுக்கு செஸ் போட்டி

/

செங்கை சிறுவர்களுக்கு செஸ் போட்டி

செங்கை சிறுவர்களுக்கு செஸ் போட்டி

செங்கை சிறுவர்களுக்கு செஸ் போட்டி


ADDED : அக் 17, 2024 12:24 AM

Google News

ADDED : அக் 17, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்கம் ஆதரவில், ஸ்ரீ ஹயக்ரீவர் செஸ் அகாடமி சார்பில், மாவட்ட செஸ் போட்டி, வரும் 27ம் தேதி நடக்கிறது.

மேற்கு தாம்பரம் வள்ளூவர் குருகுலத்தில் காலை 9:00 மணிக்கு போட்டி நடக்கிறது. 8, 10, 13 மற்றும்25 வயதுக்கு உட்பட்ட பிரிவில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 20 இடங்களை பிடிப்பவருக்கு, கோப்பைகள் வழங்கப்படுகிறது.

இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 25ம் தேதிக்குள், 72001 01544, 87786 39020 ஆகிய மொபைல் போன் எண்களில் பதிவு செய்யலாம்.






      Dinamalar
      Follow us