/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிறிஸ்துமஸ் விழா எம்.எல்.ஏ., உதவி
/
கிறிஸ்துமஸ் விழா எம்.எல்.ஏ., உதவி
ADDED : டிச 25, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார்,
ஓ.ம்.ஆரில் கிறிஸ்துமஸ் விழா, நேற்று சிறப்பிக்கப்பட்டது. இதில், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 300க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மத போதகர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கு, தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், தலா 25 கிலோ அரிசி, புத்தாடை, கேக் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

