sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

1,363 பஸ் நிறுத்தங்களில் இன்று துாய்மை பணி

/

1,363 பஸ் நிறுத்தங்களில் இன்று துாய்மை பணி

1,363 பஸ் நிறுத்தங்களில் இன்று துாய்மை பணி

1,363 பஸ் நிறுத்தங்களில் இன்று துாய்மை பணி


ADDED : டிச 30, 2024 01:32 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லையில், 1,363 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில், பல நிறுத்தங்களில், போஸ்டர் ஒட்டி நாசப்படுத்தி, சுகாதார சீர்கேடாக வைத்துள்ளனர்.

இந்த பேருந்து நிறுத்தங்களை, இன்று காலை 6:00 முதல் 8:00 மணி வரை, மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்கின்றனர். போஸ்டர்களை அகற்றி, நிழற்குடை முழுதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வர். சேதமடைந்த நிழற்குடைகளையும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us