/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முடங்கிய அம்மா மண்டபம் ஸ்டாலின் முகாமிற்கு திறப்பு
/
முடங்கிய அம்மா மண்டபம் ஸ்டாலின் முகாமிற்கு திறப்பு
முடங்கிய அம்மா மண்டபம் ஸ்டாலின் முகாமிற்கு திறப்பு
முடங்கிய அம்மா மண்டபம் ஸ்டாலின் முகாமிற்கு திறப்பு
ADDED : ஆக 22, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, எட்டு ஆண்டுகளாக திறக்காமல் முடங்கிக் கிடந்த அம்மா திருமண மண்டபத்தில், நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
வீட்டு வசதி வாரியம் சார்பில், வேளச்சேரியில், 8.70 கோடி ரூபாயில், 2018ம் ஆண்டு 'ஏசி' வசதியுடன் அம்மா மண்டபம் கட்டப்பட்டது.
உட்புற சாலையில் உள்ளதால், மண்டபத்தை ஒப்பந்தம் எடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால், எட்டு ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது.
இந்நிலையில், 175வது வார்டு, உங்களுடன் ஸ்டாலின் முகாம், நேற்று இந்த மண்டபத்தில் நடந்தது. இதற்காக மண்டபம் திறக்கப்பட்டது. முகாமில், 3,194 பேர் கோரிக்கை மனு கொடுத்து, பதிவு செய்தனர்.