/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நினைவு மண்டபம் அமைக்கும் பணி துவக்கம்
/
நினைவு மண்டபம் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஜன 31, 2025 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நினைவு மண்டபம் அமைக்கும் பணியை துவக்கியது.
'நடனாலயா' தொண்டு நிறுவனம் சார்பில், எம்.ஜி.ஆர்., மற்றும் தியாகராஜ பாகவதர் ஆகியோரின் உருவச்சிலை மற்றும் நினைவு மண்டபம் அமைக்கும் பணியை துவக்கியது. இதற்கான விழாவில், முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன், முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் கருணாநிதி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிறுவனர் ரமேஷ்கண்ணா சிறப்பு விருந்தினர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இடம்: அசோக் நகர்.

