/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை கொட்டி எரிப்பு
/
புகார் பெட்டி செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை கொட்டி எரிப்பு
புகார் பெட்டி செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை கொட்டி எரிப்பு
புகார் பெட்டி செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை கொட்டி எரிப்பு
ADDED : டிச 10, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை கொட்டி எரிப்பு
சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. பூந்தமல்லி அருகே, மேப்பூர் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரி கரையோரம், குப்பை கழிவுகள் அதிக அளவில் கொட்டி எரிக்கப்படுகின்றன.
இங்கிருந்து காற்றில் பறக்கும் குப்பை கழிவுகள், அருகில் உள்ள ஏரியில் விழுவதால் ஏரி நீர் மாசடைகிறது. மேலும், புகையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- என்.சிவகுமார், பூந்தமல்லி.