/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் தொல்லை
/
புகார் பெட்டி நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் தொல்லை
புகார் பெட்டி நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் தொல்லை
புகார் பெட்டி நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் தொல்லை
ADDED : டிச 31, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் தொல்லை
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. நசரத்பேட்டையில், ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன.
அங்கேயே படுத்து உறங்குவதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் அடைக்க வேண்டும். அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
- ஆர்.லட்சுமணன்,
பூந்தமல்லி.