/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூட்டுறவு மேலாண்மை ' டிப்ளமா ' சேர்க்கை
/
கூட்டுறவு மேலாண்மை ' டிப்ளமா ' சேர்க்கை
ADDED : ஏப் 13, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024- 25ம் ஆண்டு, 24வது அஞ்சல் வழி, கூட்டுறவு மேலாண்மை டிப்ளமா பயிற்சி துவங்கப்பட உள்ளது.
விண்ணப்பங்கள், www.tncu.gov.tn.in என்ற இணையதளத்தில், இம்மாதம் 16 முதல், மே 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி மே 9ம் தேதி துவங்குகிறது.
மேலும் விபரங்களுக்கு, 044 - 2536 0041, 94444 70013 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

