ADDED : நவ 19, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
கல்லுாரியில் திருடிய நால்வர் சிக்கினர்
மெரினா, காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லுாரியில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின்வடங்கள் திருடிய, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விஜிவேல், 24, பாலு, 18, கவுதம், 25, மணிகண்டன், 25, ஆகிய நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
