தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு


UPDATED : ஆக 27, 2026 10:46 PM

ADDED : ஆக 27, 2026 10:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 10:46 PM ADDED : ஆக 27, 2026 10:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்றத்துார் அருகே படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பிரதான சாலை, சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் சிராஜுதின் சம்சுதீன், 35; தனியார் நிறுவன ஊழியர்.

இவர் நேற்று காலை வீட்டை பூட்டி, மனைவியுடன் வேலைக்கு சென்றார். மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 கிராம் தங்க நகை, 29 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரை அடுத்து, படப்பை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us