தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/டாஸ்மாக் கடையில் தகராறு: இருவர் கைது

டாஸ்மாக் கடையில் தகராறு: இருவர் கைது

டாஸ்மாக் கடையில் தகராறு: இருவர் கைது


UPDATED : செப் 06, 2026 03:53 PM

ADDED : செப் 06, 2026 03:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2026 03:53 PM ADDED : செப் 06, 2026 03:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வியாசர்பாடி: வியாசர்பாடியைச் சேர்ந்த தமிழ்செல்வன், 51, ஞானசேகர், 28, இருவரும், கடந்த 4ம் தேதி இரவு, மேகசின் சாலை பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்ற போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அப்போது, மர்ம நபர்கள், பீர் பாட்டிலால் தாக்கியதில் தமிழ்ச்செல்வன் மற்றும் ஞானசேகர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, வியாசர்பாடி போலீசார், தனுஷ்குமார், 20, கரண், 19, திருப்பதி, 20, ஆகியோரை ஏற்கனவே கைது செய்த நிலையில், ஞானசேகர், விஜய், 30, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us