ADDED : செப் 06, 2026 02:50 PM
ஆன்மிகம்
* வேணுகோபால சுவாமி கோவில்
சுவாமி பிரதிஷ்டை மற்றும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை, காலை 7:00 மணி, வெண்ணை காப்பு, மாலை 7:00 மணி. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.
மண்டல பூஜை,- மாலை 6:00 மணி. இடம்: சுந்தர விநாயகர் கோவில், பள்ளிக்கரணை.
* மாதவ பெருமாள் கோவில்
ஏகாதசி அபிஷேகம்,- காலை 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
* அஷ்டலட்சுமி கோவில்
ஏகாதசி மகா விஷ்ணுவுக்கு அபிஷேகம்,- காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம்,- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
* ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
ஏகாதசி அபிஷேகம்,- காலை 7:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
ஏகாதசி அபிஷேகம், அலங்காரம், ஆராதனை,- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.
* துலுக்காணத்தம்மன் கோவில்
மண்டல பூஜை,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
