UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 11:36 PM

அ நிறம் | அளவு
சென்னை: மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ், 37, வளசரவாக்கத்தில் நேற்று, உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன், தேவா காலமான நிலையில், கடந்த ஆண்டு அவரது சகோதரர் சபேஷ் உயிரிழந்தார்.
கார்த்திக் சபேஷ், டம், வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இவரது இறுதிச்சடங்கு நேற்று மாலை, வளசரவாக்கம் மயானத்தில் நடந்தது.
